சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சாப்பிட கூடாதவை
- நுங்கு
- சர்க்கரை
- சாக்லெட்
- கரும்பு
- ஜஸ் கிரீம்
- பால்கட்டி (பன்னீர்)
- மாம்பழம்
- சீத்தாபழம்
- பலாப்பழம்
- சப்போட்டா
- வாழைப்பழம்
- காம்பளான்
- திட்டுபால்
- குளுகோஸ்
- சேப்பங்கிழங்கு
- உருலைகிழங்கு
- சக்கரைவள்ளி கிழங்கு
- உலர்ந்த திராட்சை
- குளிர் பானங்கள்
அளவோடு சாப்பிடலாம்
- அரிசி
- அவல்
- ஓட்ஸ்
- சோளம்
- கேழ்வரகு
- கோதுமை
- பார்லி அரிசி
- வேர்க்கடலை
- பாதாம் பருப்பு
- முந்தி பருப்பு
- மக்காச்சோளம்
அளவில்லாமல் சாப்பிடலாம்
- கீரை
- தக்காளி
- காராமணீ
- வாழைத்தண்டு
- வாழைப்பூ
- பாகற்காய்
- சுரைக்காய்
- பிர்க்கங்காய்
- வெங்காயம்
- கத்தரிக்காய்
- பூசணிக்காய்
- அவரைக்காய்
- பப்பாளிக்காய்
- கோவைக்காய்
- வெள்ளரிக்காய்
- வெண்டைக்காய்
- முருங்கைக்காய்
- கொத்தவரங்காய்
- சீமைகத்தரிக்காய்
- முட்டைகோஸ்
- வெள்ளை முள்ளங்கி
No comments:
Post a Comment