இடுப்புவலி வந்தபின் காக்கும் முறைகள் :
♡ அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க
வேண்டும். அவ்வாறு அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை
முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் இடுப்பு வலி ஏற்படும்.
♡ புகைப் பழக்கத்தை தவிர்த்துவிடுதல் நல்லது.
♡ உடலுக்கு அசௌகரியமான நிலைகளில் அதிக நேரம் நிற்கக் கூடாது.
- இருப்பினும், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
No comments:
Post a Comment