சாம்பல் பூசணியின் மருத்துவ பயன்கள்
உடலைப் பலப்படுத்தும் தன்மை கொண்டவை. நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை சாம்பல் பூணிக்கு உண்டு.
உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது.
திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது.
உடலின் வெப்பம் தணியவும் சாம்பல் பூசணி பயன்படுகிறது.

No comments:
Post a Comment